மத்திய அரசின் புதிய  “குழாயில் சரக்கு திட்டம்”  அதிர்ந்த இணையதளம்  !

32
Advertisement

“பைப்லைன்கள் மூலம் இலவச மதுபானம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு,இத்திட்டத்தில்  இணைய  11,000 ரூபாய் உடன் இந்த  படிவத்தை பூர்த்தி செய்து பிரதமர் அலுவலகத்தை அணுகவும்” என இணையத்தில் தீயாய் பரவியது ஒரு  தகவல்.

ஏதோ திரைப்படங்களில்  வருவது போல வந்த இந்த தகவலுக்கு நெட்டிசன்கள் வேடிக்கையாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து இந்த தகவலை வைரலாகி வருகிறார்கள்.இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு “Chill guys, Don’t get your hopes too high” என வேடிக்கையாக ட்வீட் செய்துள்ளனர்.