கொளுத்தும்இந்தகோடைகாலவெயிலில்குளுகுளுவெனஇருக்க 100ல் 95% மக்கள்தர்ப்பூசணியைசாப்பிடுவார்கள்.
இதுவழக்கம்தானேஇதுலஎன்னஇருக்குஎன்றுகேட்கும்சிலருக்கும்தர்ப்பூசணிசாப்பிட்டபிறகுதண்ணீர்பருகக்கூடாதுஎன்பதுதெரியாமலேயேபோய்விடுகிறது.
அடதர்ப்பூசணிசாப்பிட்டுவிட்டுயாராச்சும்தண்ணீர்குடிப்பாங்கலாஎன்றுகேட்டாள்அதற்க்குபதில்ஆம் ,ஆம்அப்படியும்சிலபேர்இருக்கத்தான்செய்கிறார்கள்.
தர்ப்பூசணிசாப்பிட்டபிறகுதண்ணீர்பருகுவதைஅறவேதவிர்க்கவேண்டும்ஏன்என்றால்தர்ப்பூசணியில்ஏற்கனவேஏராளமானநீர்சத்துஉள்ளதுஅதற்குமேல்அதிகதண்ணீர்உட்கொள்வதுவயிற்றில்உள்ளசெரிமானசாற்றைகூடகரைத்துவீக்கத்தைஏற்படுத்தும். ஆயுர்வேதத்தின்படி, இதுவழக்கமானசெரிமானசெயல்முறையைசீர்குலைக்கும்மற்றும்உடலில்உள்ளசக்கரங்களின்சமநிலையைகூடசீர்குலைக்கும்.சிலர்தர்பூசணிசாப்பிட்டஉடனேயேதண்ணீர்குடித்தபிறகுகூடஅசௌகரியமாகஉணரலாம்.செரிமானசெயல்முறையைதாமதப்படுத்துவதால், அமிலத்தன்மைபோன்றபிரச்சினைகள்ஏற்படலாம்எனகூறப்படுகிறது.
ஆரோக்கியமாகஇருக்கும்நபர்கள், தர்பூசணிசாப்பிட்டபிறகுகுறைந்தது 20-30 நிமிடங்களுக்குபிறகுதண்ணீர்குடிக்கவேண்டும்.மீறிதாகம்அதிகமாகஇருந்தால், நீங்கள்ஒருசிப்அல்லதுஇரண்டுசிப்தண்ணீர்குடிக்கலாம்.ஆனால், தர்பூசணிசாப்பிட்டப்பிறகுஒருகிளாஸ்தண்ணீரைமுழுவதுமாககுடிக்கவேண்டாம்.இதுஉங்களுக்குவயிற்றுபிரச்சனையைஏற்படுத்தலாம்என்பதுகுறிப்பிடத்தக்கது.