வைரலாகும் தந்தை மகள் வீடியோ

35
Advertisement

தந்தை-மகள் உறவை கண்டு அந்த கடவுளே குழந்தையாக பிறக்க ஆசைப்படுவான் என்பது போல பல மனமுருகும் நிகழ்வுகளை பார்த்திருப்போம்.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த  வீடியோவில்,ஏழ்மையான தந்தை ஒருவர் மும்பை உள்ளூர் மின்சார இரயிலில் தன் குழந்தையை நிற்கவைத்து கீழே உட்காந்து உள்ளார்.

அந்த குழந்தை தந்தையின் அரவணைப்பில் நின்றுகொண்டு ,கையில் சாப்பிட பழங்கள் கொண்ட பொட்டலம் ஒன்றை வைத்துள்ளது.அதை சாப்பிடும் பொது தன் தந்தைக்கும் அந்த பழங்களை ஊட்டிவிடுகிறது.தன் குழந்தை தனக்கு ஊட்டிவிட்டதில் மனம் உருகும் தந்தை, மகளை அணைத்து முத்தமிடுகிறார்.இந்த வீடியோ தற்போது பலரின்  மனம் உருக்க செய்துள்ளது.

Advertisement