நாய் கூட்டத்தையே எதிர்த்து நின்ற ஒற்றை ”குட்டி பூனை”

241
Advertisement

நாய்களுக்கு அடுத்தபடியாக அதிகளவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவை பூனைகள்.

பொதுவா, எலிகளை கண்டால்தான் பூனைகளுக்கு ஆகாதுனு தெரியும் .இங்கு ஒரு நாய்கள் கூட்டத்தையே ஒற்றையாக எதிர்த்து  நிற்கிறது பூனை குட்டி ஒன்று.

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், தெரு ஒன்றில் 15-20 நாய்கள் ஒன்றாக கூடு எதிரே நின்றுகொண்டு இருக்கும் குட்டி பூனையை அச்சுறுத்துகிறது.

“சிங்கம் சிங்கிளா  தான் வரும்”  என்பது போல எதிரே எதன்னை நாய்கள் இருந்தாலும்,அது எவளோ பெரிதாக இருந்தாலும் ஒன்றையாக  எதிரே இன்று அச்சுறுத்தும் நாய்களை எதிர்த்து நிற்கிறது இந்த குட்டி பூனை.

பூனையின் இந்த  தைரியத்தை கண்டு வியப்படைந்துள்ளனர் இணையவாசிகள்.வேறு சிலர் , அந்த பூனைக்கு ஒன்றும் ஆகவில்லையே என அக்கறையுடன் விசாரித்தும் வருகின்றனர்.