கரடியின் மனிதச்செயல்

217
Advertisement

மனிதர்கள் எப்போதும் ஆறறிவு இருப்பதுபோல் நடந்துகொள்கிறோமா ? ?என்ற கேள்வி சில தருணங்களில் ஏற்படும்.குறிப்பாக விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பது.இதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்தும் அறியாததுபோல விட்டுச்செல்வது.

ஆனால் விலங்குகள் அப்படி அல்ல,சிலநேரங்களில்  மனிதனுக்கே எடுத்துக்காட்டாக  இருக்கும்.இணையத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று, இதை உணர்த்தும்விதம் உள்ளது. வீடியோவில்,சாலையில் கரடி ஒன்று நடந்து செல்கிறது, சாலையில் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் குறிப்பிட்ட இடங்களில் சிவப்பு நிறத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்று கீழே சாய்ந்தநிலையில் உள்ளது.இதனை கவனிக்கும்  அந்த கரடி, தடுப்பின் அருகே வந்தவுடன் அதை எடுத்து விருத்திவைக்கிறது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.