Shiney Miracula
சரவண பவன் வழக்கை பற்றி சூடா ஒரு படம்
வெளியானது முதலே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று, பல விருதுகளை வாங்கி குவித்துள்ள படம் ஜெய் பீம்.
ஒரு இன்ஸ்டாகிராம் அப்டேட்க்கு இவ்ளோ எதிர்ப்பா?
பயனர்களை எப்போதும் ஈடுபாட்டுடன் வைத்திருப்பதற்காக சமூகவலைத்தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய மற்றும் சுவாரஸ்யமான அப்டேட்களை வழங்கி வருகின்றன.
இனி Whatsappல ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
இன்னைக்கு என்ன அப்டேட் என கேட்கும் அளவுக்கு whatsappஇல் கிட்டத்தட்ட தினமும் புதிய, சுவாரஸ்யமான அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது.
வேப்பிலையின் வேற லெவல் பயன்கள்
வேப்பிலையின் பூ, பட்டை, இலை, காய் என ஒவ்வொரு அங்கமும் அரிய மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.
ரொம்ப நேரம் உக்காராதீங்க…உயிருக்கே ஆபத்தாம்!
மாறி வரும் காலசூழ்நிலை மற்றும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நடைமுறை வழக்கமாகி விட்டது.
கோலிவுட்டை கலக்கும் பெண் இயக்குநர்கள்
தமிழ் சினிமாவில், தங்களுக்கான இடத்தை செதுக்கி வரும் சில பெண் இயக்குநர்களைப் பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.
என்னமா Exercise பண்ணுது இந்த நாய்!
நாய் வேஷம் போட்டா கொலைச்சு தான் ஆகனும் என்ற பழமொழிக்கு தலைகீழாக இங்கு, உடற்பயிற்சி செய்யும் உரிமையாளர் கிடைத்தால், தானும் அதை தான் செய்ய வேண்டும் என புரிந்து கொண்ட இந்த சுட்டி...
அழகும் ஆபத்தும் நிறைந்த கருப்புக் கடற்கரை
ஐஸ்லாண்டில் (Iceland) உள்ள பிரபலமான ரெனிஸ்பிஜாரா (Renysfjara) எனும் கடற்கரை, தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டுள்ள நிலப்பரப்பில் இடம்பெற்றுள்ளதால், கடற்கரை முழுதும் இயற்கையாகவே கருப்பு நிறத்தில் அமைந்துள்ளது.
Protein பவுடர்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து
குறுகிய காலத்தில் உடல் எடையை கூட்ட ப்ரோடீன் பவுடர்களை அதிகமாக உட்கொள்வதால், பக்க விளைவுகள் ஏற்படலாம் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அல் நாஸ்லா எனும் அதிசயப் பாறை
சவுதி அரேபியாவில், தைமா பகுதியில் உள்ள அல் நாஸ்லா என்ற பிரம்மாண்ட பாறை, பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக விளங்கி வருகிறது.