Advertisement
நாய் வேஷம் போட்டா கொலைச்சு தான் ஆகனும் என்ற பழமொழிக்கு தலைகீழாக இங்கு, உடற்பயிற்சி செய்யும் உரிமையாளர் கிடைத்தால், தானும் அதை தான் செய்ய வேண்டும் என புரிந்து கொண்ட இந்த சுட்டி நாயின் சேட்டைகளை ரசிக்காமல் இருக்க முடியாது.
ஜிம்மில், உடற்பயிற்சி செய்யும் உரிமையாளர் அருகே தானும் treadmillஇல் வேகவேகமாக உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/105904964695376/posts/473844374568098/?flite=scwspnss
Advertisement