Shiney Miracula
உயிருக்கே உலை வைக்கும் Tiktok
தன்னுடைய பயனர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் Tiktokஇன் செயல்பாடு அவ்வப்போது கண்டனத்திற்கு உள்ளாகி, இந்தியா உட்பட பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசு சர்வரையே Hack செய்த பலே கில்லாடிகள்
சாமானிய மனிதனின் அன்றாட வாழ்க்கையிலேயே முக்கிய பங்கு வகிக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம், அரசாங்கத்தை நடத்துவதில் இன்றியமையாத அம்சமாகவே மாறிவிட்டது என்றால் மிகையாகாது.
Netflix பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
திரையரங்கு செல்லும் பழக்கம் இல்லாதவர்கள், ஏன் டிவி கூட பார்க்காத மக்களையும், புதுமையான படங்கள் மற்றும் விறுவிறுப்பான சீரிஸ்கள் வழியே தன் வசப்படுத்தி வைத்துள்ள OTT தளங்களில் முன்னணி வகிப்பது Netflix.
பிரதாப் போத்தனின் கலைப்பயணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நூறு படங்களை நடித்து, ரசிகர்களின் மனங்களை கவர்ந்த போத்தன், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முதல் மிதக்கும் நகரம்
இந்திய பெருங்கடலில் இருக்கும் மாலத்தீவு, வெகு காலமாகவே சுற்றுலாவாசிகளின் கனவு தேசமாக விளங்கி வருகிறது.
அமெரிக்காவில் பச்சையாக மாறிய வானம்
அமெரிக்காவில், அண்மையில் தாக்கிய புயலின் விளைவாக, தென் டகோட்டா பகுதியில் வானம் திடீரென பச்சை நிறத்தில் மாறியது.
Youtube பயனர்களுக்கு எச்சரிக்கை!
டிஜிட்டல் தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே வரும் சூழலில், அதை தவறாக பயன்படுத்தி சைபர் மோசடியில் ஈடுபடும் hackerகளும் பல நுணுக்கங்களை கற்று தேர்ந்து வருகின்றனர்.
Thor ஸ்பெஷல் எடிஷன் ரியல்மீ போன்
12GB+256GB storage கொண்ட Realme GT Neo 3 என்ற இந்த போனின் விலை 42,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Apple அறிமுகப்படுத்தும் Lockdown Mode
ஆப்பிள் நிறுவனத்தின் iPhone, iPad மற்றும் mac சாதனங்களுக்கு அடுத்த கட்ட செக்யூரிட்டி அப்டேட்டாக அறிமுகம் ஆக உள்ளது lockdown mode.
விஷத்தோட்டத்துக்குள்ள வரது Easy, போறது தான் கஷ்டம்
'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்பார்கள். அதே போலத்தான், பசுமை எல்லாம் நன்மை இல்லை என இந்த தோட்டத்தை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.