Shiney Miracula
வாரிசு படத்தில் நடிச்சாலும் அஜித்துக்கு தான் சப்போர்ட்! சரத்குமார் அடிச்ச அந்தர் பல்டி
கோலிவுட்டில் பரபரப்பாக பற்றியெரிந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தில், சற்றே தண்ணீர் ஊற்ற முயற்சித்துள்ளார் சரத்குமார்.
முதல் காட்சியை கைப்பற்றிய துணிவு! வாரிசுக்கு வந்த புதிய சிக்கல்
விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்புக்கு பின்னும் பரபரப்பு ஓய்ந்த பாடில்லை.
மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய்! அடுத்த குட்டி ஸ்டோரி ரெடி
வாரிசு படம் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவதால் அங்கும் ஒரு pre ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்காலத்துல இப்படி குளிக்காதீங்க! மாரடைப்பு வரும் ஆபத்து அதிகம்
திடீரென குளிர்ந்த நீரில் குளிப்பது மாரடைப்பு வரை பாதிப்பை ஏற்படுத்த கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமுடி அடர்த்தியா, நீளமா வளர இந்த ஐந்து டிப்ஸ் Follow பண்ணா போதும்!
உடல் ரீதியான மாற்றங்கள் மற்றும் மனநிலை சார்ந்த அழுத்தங்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
உடல் எடையை குறைக்க ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க!
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு உறுதுணையாக செயல்படும் உணவாக அமைவது, Flax seeds என அழைக்கப்படும் ஆளி விதைகள்.
ஹார்லி டேவிட்சன் வண்டியில் பால் சப்ளை! வைரலாகும் பணக்கார பால்காரர்
பால்காரர்கள் பல விதமான பைக்குகளையும் பயன்படுத்த தொடங்கி விட்டாலும் கூட, ஹார்லி டேவிட்சன் வண்டியில் வலம் வரும் பால்காரர் ஒருவர் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளார்.
துணிவோடு மோதும் வாரிசு! பொங்கல் Raceஇல் ஜெயிக்க போவது யார்?
முன்னதாக இரண்டு படங்களும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட போவதாக பேசப்பட்டு வந்தது. நேற்றய தினம் வெளியான வாரிசு ட்ரைலர் 24 மணி நேரத்தில் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.
வேட்டி தினம் ஏன் கொண்டாடுறோம் தெரியுமா? ஒரு குட்டி ஸ்டோரி
நாகரீக வளர்ச்சி மற்றும் வாழ்க்கை சூழல் மாற்றங்கள் வேட்டி கட்டுவதை அரிதாக்கி விட்டது. சர்வதேச வேட்டி தினம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, வேட்டி தயாரிப்பு நிறுவனங்களும் பல சலுகைகளை அள்ளி வீச, வேட்டியின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.
லாங் டிரைவிங்கின் போது தூங்காம இருக்க 5 டிப்ஸ்!
நீண்ட தூரம் பிரயாணம் போகும் போது, டிரைவிங் செய்பவர்களுக்கு தூக்கம் வந்துவிடுவது இயல்பு. எனினும், சாதாரண விஷயமாக இதை அலட்சியம் செய்ய முடியாது. காரணம், டிரைவிங்கின் போது ஏற்படும் ஒரு நிமிட கவனச்சிதறல் பல விபத்துகளுக்கும், தவிர்த்திருக்க கூடிய உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைகிறது.