sathiyamweb
அச்சுறுத்தும் நிபா வைரஸ்
நிஃபா வைரஸ் பாதிப்பையொட்டி, கேரளமாநில எல்லையோரம் உள்ள 9 மாவட்டங்களில் கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும்...
“பெரியார் பிறந்த செப். 17 – சமூக நீதி நாள்”
தந்தை பெரியார் பிறந்தநாளான செட்பம்பர் 17-ஆம்தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 - வது விதியின் கீழ் இன்று அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
“பொறுமையை சோதித்து பார்க்காதீர்கள்”
தங்களது பொறுமையை சோதித்து பார்க்காதீர்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை...
அச்சுறுத்தும் நிபா வைரஸ்
கேரளாவில் கொரோனா தாக்கம் உச்சத்தில் உள்ள நிலையில், 12 வயது சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா இரண்டாம் அலையால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக...
39 கோடியில் ‘கருணாநிதிக்கு நினைவிடம்’
மெரினா கடற்கரையில் 39 கோடிரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 39 கோடிரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்...
மனித நேயத்தின் உச்சம்.. குழந்தையின் ஆப்ரேஷனுக்கு.. ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட “தேவதை”
ஒலிம்பிக் பதக்கத்தை விற்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரிஜெக்கின் உன்னத சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஈட்டி எறிதல்...
“அந்த” சிரிப்பு.. பெண்கள் பற்றிய கேள்விக்கு.. விழுந்து விழுந்த சிரித்த தாலிபன்கள்..
தாலிபான்கள் அரசியலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதும், தாலிபான் பிரதிநிதி கேமராவை ஆஃப் செய்யும்படி கூறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆங்கில பெண் செய்தியாளர் ஒருவர், தாலிபான் பிரதிநிதியிடம்...
”தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது” – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அரசோடு நட்புறவாக செயல்படத் தயார் என...
நிழல் தெரியாத அதிசயமான நாள் இன்று…
நிழல் இல்லா நாளான இன்று சென்னையில் 12;13 மணி அளவில் பூமியில் நிழல் தெரியாத அதிசயம் நிகழ்ந்தது.
ஆண்டு தோறும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நிழல் இல்லா நாள் தோன்றும். இந்நிலையில், இந்த...
நடிகர் மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய சமீபத்தில் நடிகை மீரா...