sathiyamweb
4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
டிச.10ல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு
டிச.11ல் தமிழ்நாடு...
டெல்லி புறப்பட்டது விமானம்
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களை ஏற்றிக் கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் டெல்லி புறப்பட்டது.
டெல்லி பாலம் விமான நிலையத்தை விமானம் சென்றடைய இருக்கிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் விமானத்தில்...
ஹெலிகாப்டர் விபத்து – போலீசார் வழக்குப்பதிவு
குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக காட்டேரி காவல்நிலைய போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் (சட்டப்பிரிவு 174) என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர்...
தெலங்கானா ஆளுநர் தமிழிசை அஞ்சலி
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி.
கோவைக்கு எடுத்து செல்லப்படும் உடல்கள்
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு 13 பேரின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
பிபின் ராவத், அவரது மனைவியின் உடல்கள் தமிழ்நாடு அரசின் அமரர் ஊர்திகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து டெல்லிக்கு...
பிஸ்கட் தின்றால் புற்றுநோய்…?
பிஸ்கட் தின்றால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அநேகம்பேரின் அன்றாடத் தின்பண்டங்களில் முதலிடம்பெறுவது பிஸ்கட். ஆனால், அளவுக்கதிமாக பிஸ்கட் தின்றால் புற்றுநோய் வரலாம் என்கிறது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி...
‘அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு’
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு -ராஜ்நாத் சிங்.
‘பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்’
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும். மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும்.
ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும்...
“போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்”
டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகம் கடிதம்.
விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என வேளாண்துறை அமைச்சகம் சார்பில் உறுதி.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் -...
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு -...