Rajiv
அலைமேல நடக்கணுமா ? அப்போ இங்க போங்க..
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் சுற்றலாதளங்களுக்கு பஞ்சமில்லை. வாழ்வில் ஒருமுறையாவது அங்குள்ள அழகை ரசிக வேண்டும். இதற்காகவே அங்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பது...
ஒரு நிமிடத்தில் கின்னஸ் சாதனை செய்த இளம்பெண்!
கின்னஸ் உலக சாதனைகளின் மிகவும் விரும்பப்படும் மற்றும் பரபரப்பாகப் போட்டியிட்ட தலைப்புகளில் ஒன்றான சாப்பிடும் போட்டியில் ஒரு பெண் ஒரு நிமிடத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த உணவு பிரியை லியா ஷட்கெவர்...
இதுவே உலகின் மிகப்பெரிய face mask
தைவானைச் சேர்ந்த மருத்துவ நிறுவனம் ஒன்று உலகின் மிகப்பெரிய அறுவை சிகிச்சை முகக்கவசத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இது சராசரியை விட 50 மடங்கு பெரியது, கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் முகக்கவசம்...
பூனையின் அழகில் மயங்கிய குரங்கு .. !
"உன்னை கண்டதும் கூட்டை மறந்த தேனி போல் தடுமாறுகிறேன் நான் " என்ற கவிதை வரிகளின் விளக்கம் இதுதானோ…? என்பது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குரங்குகள் மிகவும் புத்திசாலியானவை அத்துடன்...
பாரத் பந்த் – மின்சாரம், வங்கி, ரயில்வே சேவைகள்பாதிப்பு ?
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாமானியர்களைப் பாதிக்கும் பல அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்...
பீகார் முதல்வர் மீது மர்ம நபர் தாக்குதல்
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் மாநிலத்தின் முதல்வருமான நிதிஷ் குமார் , அம்மாநில பக்தியார்பூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பக்தியார்பூர் நிதிஷ் குமாரின் சொந்த ஊர்...
வரும் 31-ம் தேதி நாடு தழுவிய போராட்டம்
இந்தியாவில் கடந்த 4 நாட்களாக உயர்ந்து வரும் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தை அறிவித்து உள்ளது காங்கிரஸ்.
விலை உயர்வால் அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின்...
இறந்த மகளை தோளில் சுமந்து சென்ற தந்தை
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், மகளின் உடலுடன் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பரிதாப நிலை கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலின் படி , ஏழு வயதான அந்த சிறுமி வெள்ளிக்கிழமை...
சுவிஸ் ஓபன் ” பி.வி.சிந்து, பிரனோய் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் “
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து, சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சுவிஸ் ஓபன் 2022 இன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
79 நிமிடங்கள் நீடித்த...
போட்டியில் ஊக்குவித்த தாய்.. கடுப்பான சிறுமி
பொதுவாக குழந்தைகள் வளர்ந்து அவர்களின் அழகான மற்றும் வெகுளித்தனமாக நடந்துகொள்ளும் தருணங்களை பார்ப்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்.
சில சமயங்களில் குழந்தைகளின் இயல்பான பேச்சு மற்றும் வேடிக்கையான நடவடிக்கைகள் அனைவரையும் ரசிக்க வைக்கும்.
இன்ஸ்டாகிராமில்...