பொறியியல் படிப்பு சேர போறீங்களா அமைச்சர் சொன்ன அதிர்ச்சி ..!

160
Advertisement

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவு வெளியான பிறகு, உயர்கல்வி படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். அந்த வகையில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக்., பி.ஆர்க் போன்ற பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவையும் அரசு அறிவிக்கும். பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை பதிவு செய்வது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள். 2023-24ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வழங்கும் முதலாம் ஆண்டு பட்டப் படிப்புகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.