வேங்கை வயல் நீர்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் ஒரு நபர் ஆணையம் இன்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்…

26
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சந்தேகத்திற்குறிய நபர்களை சிபிசிஐடி போலிசார் பல்வேறு வகையில் விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன்  தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயலில் கள ஆய்வு மேற்கொள்ள  உள்ளனர்.   காலை 09.30 மணிக்கு ஆய்வு நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கலந்தாய்வு மேற்கொள்ள  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.