பொதுவாகஅநேகமக்கள்தினசரிமுட்டைசாப்பிடுவதை வழக்கமாககொண்டுள்ளனர்,இவ்வாறுதினசரிமுட்டைசாப்பிடுவதால்என்னென்னநன்மைகள்கிடைக்குமென்பதைபற்றிஇத்தொகுப்பில்பார்க்கலாம்.
இந்தமுட்டைநம்எலும்பின்ஆரோக்கியத்திற்குதேவையான “வைட்டமின் டி” மற்றும் கால்சியம்சத்துக்கள்அதிகமாகஇருக்கின்றது.
முட்டையில்புரதம்ரிபோப்லாவின் (Riboflavin), போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், வைட்டமின் A, E மற்றும் B6 அதிகமாகஉள்ளதால், இவைதசைமற்றும்திசுக்களின்வளர்ச்சிக்குதேவையானஊட்டத்தைஅளிக்கிறது.
தைதாக்சின்(தைடாக்சின்) சுரக்கத்தேவையானஅயோடின், பற்கள்மற்றும்எலும்புகளின்ஆரோக்கியத்துக்குதேவைப்படும்பாஸ்பரஸ்போன்றவையும்முட்டையில்அதிகம்நிறைந்ததாகவல்வெளியாகிஉள்ளது.
இத்துணைநன்மைகள்கொண்டஇந்தமுத்தையாய்தினசரிசாப்பிடுவதனால்என்னென்னநன்மைகள்கிடைக்குமென்பதைபற்றிஇத்தொகுப்பில்பார்க்கலாம்.
இதயநோய்இருப்பவர்கள்தினசரிமுட்டைசாப்பிட்டுவந்தால்இதயபாதிப்புகுறையும்எனசொல்லப்படுகிறது.முட்டையைதொடர்ந்துசாப்பிடுபவர்களுக்குஏராளாமானசத்துக்கள்கிடைப்பதோடுபசியும்குறையுமாம்.முட்டையானதுஉடலில்ஹெச்.டி.எல்எனும்அமிலத்தைஅதிகரித்துகொழுப்பைக்கரைக்குமாம்.
நாள்ஒன்றிற்குபெரியவர்கள்இரண்டிலிருந்துமூன்றுமுட்டையும்சிறியவர்கள்ஒருமுட்டையும்சாப்பிடலாம்என்பதுகுறிப்பிடத்தக்கது.