அதிசயம் செய்யும் கொய்யா இலை!! மாயாஜாலத்தை கண்கூடாக பாருங்க இப்படி பண்ணுங்க…

171
Advertisement

பொதுவா கொய்யா பழத்தின் சுவை யாருக்குத்தான் பிடிக்கும்,பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணலாம் இது எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறதென்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.


கொய்யா இலைகளில் ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மிகுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் காணப்படும் வைட்டமின் சி சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். இதில் காணப்படும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படுவதாக சொல்லப்படுகிறது. கொய்யா இலைகள் பல நோய்களுக்கு பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.


இந்த கொய்யா இலைகளில் தேநீர் செய்து அருந்துவது அல்லது கொய்யா இலைகளை அப்படியே உண்ணுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று சொல்லப்பட்டாலும் அதற்கான ஆய்வு முடிவுகள் ஏதும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கொய்யா இலைகளில் காணப்படும் கெடசின்கள், குர்செடின், கேலிக் அமிலம் போன்ற அமிலேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன. இதன் மூலம் எடை இழப்பை மறைமுகமாக ஊக்குவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.