கருப்பான உதடுகளா ? இனி கவலை வேண்டாம்

29
Advertisement

ஆண் , பெண் என இருவருக்கும் உதடுகளில் ஏற்படும்  pigmentation – னால்  கருப்பான நிறத்திற்கு உதடுகள் நிறமாற்றமடைகிறது . கருப்பாக இருக்கும் உதடுகளை பளப்பளப்பாகவும் , பொலிவாகவும் மாற்ற இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாறு எடுத்து அதனோடு  இரண்டு ஸ்பூன்  தேங்காய் எண்ணெய் , வாஸ்லின் மற்றும் சர்க்கரையை சேர்ந்து நன்கு பேஸ்ட் போல குழைத்துக்கொள்ள வேண்டும்   .  இந்த கலவையை உதட்டில் போட்டு நன்கு மசாஜ் செய்து பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும் . இவ்வாறு செய்வதன் மூலம் உதட்டிலிருக்கும் கருமை மறைந்து உதடு இயற்கையான நிறத்தை பெறும் .  இந்த பேக்கை வாரம் இரு முறை போட்டால் நல்ல பலன் கிடைக்கும்