காரில் கொரோனா போன்ற அனைத்து கிருமிகளையும் ஒழிக்கும் Antivirus

299
Advertisement

கொரோனாவிற்குப் பிறகு உலக நாடுகளுக்கு மத்தியில் கொடிய கிருமிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, அதுபோல பல்வேறு தொழில் நிறுவனங்களும் கொரோனா போன்ற கொடிய கிருமிகளை அழிப்பதற்காக, பல புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து வருகிறது,

எனவே பிரபல ஆட்டோ மொபையில்ஸ் நிறுவனமான  நிசான், கொரோனா கிருமிகள் மற்றும் அனைத்து பாக்டீரியாக்களை அழிக்கும் radical catalyst என்ற வேதிப் பொருளைக் கண்டுபிடித்துள்ளது.

கார்கலின் வெளிப்புறம் ,கேபின் மற்றும் உட்புற பாகங்களில் radical catalyst பொருளை பெயிண்ட் உடன் கலந்து இனி அடிக்கப்படுமாம், இதனால் பல விதமான கிருமிகள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை இது அழிக்கும்.

மேலும் radical catalyst பல காலம் நிலைத்து இருக்கும்  தன்மை கொண்டது, ஏற்கனவே நிசான் நிறுவனம் SARS COV 2 என்ற வைரஸ் டெக்னாலஜியை உருவாக்கியுள்ளது , அதுபோல இந்த புதியவகை  டெக்னாலஜியும் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் என்று அன் நிறுவனம் தெரிவித்துள்ளது.