வேட்புமனு தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா

292

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, வேட்புமனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.