Political “பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள்” By sathiyamweb - June 29, 2022 305 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விரைவில் மும்பை திரும்பி தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள். ஆட்சியைக் கவிழ்க்க, பாஜக செய்யும் சதிதான் இத்தனை களேபரங்களுக்கும் காரணம் எனவும் குற்றச்சாட்டு.