Tag: virgin galatic
விண்வெளிக்கு சுற்றுலா செல்வது எப்படி?
விண்வெளிக்கு எப்படிச் செல்வது? எல்லாரும் அங்கு செல்ல முடியுமா?விண்வெளிக்குச் செல்ல என்ன தேவை என்பது போன்ற கேள்விகள்பலரின் மனதில் தோன்றும்.
விண்வெளிக்குச் செல்ல முதலில் பணமும் சிறிதுபொறுமையும் தேவை.
விண்வெளிக்குச் செல்ல ஆரோக்கியமான நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவார்கள்....