Tag: trending viral video
ரஷ்ய வீரர்களை விரட்டி வீட்டின் கதவை சாத்திய வயதான தம்பதி
உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை தொடக்கி மூன்று வாரங்கள் மேல் ஆகிவிட்டது. முக்கிய பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டு போர் திருத்தும்...