Wednesday, October 30, 2024
Home Tags Street food

Tag: street food

இட்லி ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையா?

0
https://www.instagram.com/reel/CcXibajpXbb/?utm_source=ig_web_copy_link கோடைக்காலம் தொடங்கிவிட்டது. விதம்விதமான ஐஸ்கிரீம்கள்கோடைக்கு இதமாக வந்துவிட்டன. ஆனால், புதுவிதமாக வந்துள்ளஇட்லி ஐஸ்கிரீம் வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே மேகி ஐஸ்கிரீம்முதல் தோசை ஐஸ்கிரீம் வரைப்பிரபலமான சூழ்நிலையில் உணவுப் பிரியர்களைக் கவர்ந்தது.தற்போது புதுவரவாக இட்லி...

பறக்கும் தோசை

0
https://twitter.com/hvgoenka/status/1518154857131044864?s=20&t=2Wob9HYIxewcCy97mBzL4A பறக்கும் தோசையின் வீடியோ அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது. உலகம் முழுவதும் தோசைப் பிரியர்கள் உள்ளனர். தமிழர்களின்பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான தோசையின் சுவையில் மனம்லயிக்காதவர்களே இல்லையெனலாம். அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்து வயதினருக்கும் அனைத்துக்காலங்களிலும் விருப்பமான உணவு ஒன்றைக்...

பறக்கும் உணவு

0
https://www.instagram.com/reel/CWQBnowAwEY/?utm_source=ig_web_copy_link சாலையோர உணவகத்தில் சமைத்த உணவை சாலையின் மறுபுறம் உள்ளவருக்கு உயரமாகத் தூக்கியெறிந்து சப்ளை செய்யும் வீடியோ இணையத்தில் வலம்வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு சமையல் கலைஞர் சாலையோரத்தில் உள்ள Gas அடுப்பில்...

Recent News