Tag: snake attack
பூங்காவில் பாம்பு கடித்து உயிரிழந்தது சிங்கம்
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கனன் விலங்கியல் பூங்காவில் பாம்பு கடித்து சிங்கம் ஒன்று சனிக்கிழமை உயிரிழந்தது.தகவலின்படி,கூண்டில் இருந்த 15 வயது கங்கா என பெயர்கொண்ட ஆப்பிரிக்க சிங்கத்தை பாம்பு ஒன்று கடித்து...