Tag: scotland job
ஒரு நாளைக்கு 36,000 சம்பளம்..ஆனா வேலைக்கு தான் ஆள் இல்லையாம்!
மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம், ஆனா நடுக்கடல்ல கப்பல் நின்னுட்டா, கடல்ல இறங்கி தள்ளனும்னு 'சேதுபதி IPS' படத்துல வர கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி ஸ்காட்லாந்துல உண்மையாவே ஒரு சம்பவம் நடந்திருக்கு.