Tag: sathiyam tv
சீருடை பணியாளர்கள் தேர்வு அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடில் உள்ள 3,552 சீருடை பணியாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடை பணியாளர் தேர்வு வாரியம்.
ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை, www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து...
நாளை மாலை 6 மணிக்கு…
“ஒன்றியத்தின் தப்பாலே.. ஒண்ணியும் இல்ல இப்பாலே.." – விக்ரம் படத்தின் 'பத்தல.. பத்தல..'
பாடலின் முழு வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.
பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு
ஜூலை 11ல் நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் திங்கட்கிழமை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அறிவிப்பு.
ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து 8 பேர் பலி
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா...
உள்ளாட்சி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு
உள்ளாட்சி இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.
வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்.
ராகுல் டிராவிட் விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்-ல் இருந்து ரோகித் சர்மாவை நீக்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
பும்ரா இந்திய அணியை வழிநடத்துவார் என்ற தகவல் வெளியான நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம்
பொதுமக்கள் கவனத்திற்கு
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், நாளை (ஜூலை 1) முதல் இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆதார், பான் எண்களை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் எனவும்...
முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா
ஜனாதிபதி தேர்தல்: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார் யஷ்வந்த் சின்ஹா.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார்.
இன்று மாலை விண்ணில் பாயும் PSLV C-53 ராக்கெட்
இன்று மாலை ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது PSLV C-53 ராக்கெட்; 3 செயற்கைக் கோள்களை தாங்கி விண்ணில் பாய்கிறது.
OPS கடிதத்தை நிராகரித்த EPS
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக பழனிசாமிக்கு கடிதம் எழுதிய ஓபிஸ்; கடிதத்தை நிராகரித்தார் இபிஎஸ்.