ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து 8 பேர் பலி

233

ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.