Tag: refugee children
எல்லையில் உக்ரைன் குழந்தைகளுடன் விளையாடும் ஸ்லோவாக் காவலர்கள்
உக்ரைனில் இருந்து வெளியேறிய மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் மக்களை ஆதரித்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்கிவரும் தருணம் மனதை உருக்கும் விதம் உள்ளது.
கடந்த ஒரு...