Tag: raja mouli
‘நாட்டு நாட்டு’ பாட்டுக்கு வேற லெவல் குத்து போட்ட கொரியர்கள்! வைரலாகும் வீடியோ
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் உயரிய Golden Globe விருதோடு சேர்த்து பல விருதுகளை வென்று சர்வதேச கவனம் பெற்றுள்ளது.