Tag: RahulGandhi
தேர்தல் தோல்வி பொறுப்பேற்று காங்கிரசிலிருந்து ராகுல், பிரியங்கா காந்தி விலகலா ?
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில், அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பஞ்சாப் மாநிலத்தில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்து ஆம் ஆத்மி கட்சியிடம்...