Tag: population
உலக குடும்ப தினம்
மே 15. உலக குடும்ப தினம்.
இந்திய மக்கள் தொகை 136 கோடியே 64 லட்சம்.
இது அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, பாக்கிஸ்தான்,வங்காள தேசம் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைவிட அதிகம்.
உலக மக்கள் தொகையில் 17.5...
மக்கள் தொகையை மிஞ்சிய பறவைகள்!
இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள நமக்கு நன்குஉதவுபவை பறவைகளே. காக்கா கூட்டத்தின்பகிர்ந்துண்ணும் நற்குணத்தை உதாரணம்காட்டாத மனிதர்கள் எவருமுண்டா?
உலகின் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதில்பறவைகளின் பங்கு முக்கியமானது.
மனிதர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைப்போலபுறாவையும் தங்கள் இல்லங்களில் வளர்த்து அவற்றைத்தங்களின்...
குழந்தைகளுக்கும் வங்கிக் கடன் தர்றாங்க
சிறுவர்களுக்கும் வங்கிக் கடன் தரும் தகவல் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில்தான் இந்த வியப்பான தகவல் கொடிகட்டிப் பறக்கிறது.
அங்குள்ள திருமணமானத் தம்பதிகளுக்கு 2 அல்லது 3 குழந்தைகள்...