Tag: pooja hegde
56 வயது நடிகருடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் பூஜா, தற்போது 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்' என்ற படத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் நடித்து வருகிறார்.