Tag: PM Modi and Pope Francis
போப் ஆண்டவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி?
போப்பாண்டவரைப் பிரமதர் மோடி சந்திக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பிரதமர் மோடி இந்துத்துவாக் கொள்கையில் தீவிரம் காட்டுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அவர், உலகக் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்திக்க உள்ளதாகக்...