Tag: marriageconditionsapplied
திருமணத்திற்காக வித்தியாசமாக பெண் தேடிய இளைஞர்
திருமணத்திற்கு பெண்ணோ, மாப்பிள்ளையோ தேவை என்றால் முன்பெல்லாம் அக்கம் பக்கத்திலும், சொந்த பந்தங்களிடமும் சொல்லிவைத்து தேடுவார்கள். கல்யாணம், காதுகுத்து என எந்த விசேஷத்திற்கு சென்றாலும் அங்கே பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் படலம்...