Tag: mango varities
சம்மரில் நீங்க மிஸ் பண்ணக் கூடாத மாம்பழ வகைகள்! தேனை மிஞ்சும் இனிப்பு சுவையைக் கொண்ட பழங்கள்..!
எனவே கோடைக் காலத்தில் நீங்கள் மிஸ் பண்ணக் கூடாத 5 வகை பாம்பழங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஒரு மாமரத்தில் 121 ரக மாம்பழங்கள்
மாங்காயை நினைத்தாலே நாறுவூறும். மாம்பழமோ தித்திப்பூட்டும்.
இது மாம்பழ சீசன் என்பதால், விதம்விதமான மாம்பழ ரகங்கள்சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஒரே மாமரத்தில்121 ரக மாம்பழங்கள் விளைந்து தித்திப்பூட்டுவதுடன் ஆச்சரியப்படவும்திகைப்படையவும் செய்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் இந்த அதிசயம்...