Tag: kodanad case
கோடநாடு வழக்கு
கோடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது; வழக்கை வாபஸ் பெறும்படி கனகராஜின் மனைவியை மிரட்டிய புகாரில் போலீஸார் நடவடிக்கை.
கோடநாடு வழக்கு – உதவி ஆய்வாளரிடம் விசாரணை
கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தபோது சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ராஜனிடம் தனிப்படை போலீஸ் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது.
மேலும், கோடநாடு எஸ்டேட், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் தினேஷ்...
எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு, இது பற்றி பேச வேண்டுமா.? – ஜெயக்குமார்
கொடநாடு வழக்கில் அதிமுகவுக்கு பயமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளபோது, கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் பேச வேண்டுமா என்று கேள்வி...