Tag: jayalalitha
ஜெயலலிதா நினைவு நாள் இன்றா? நாளையா?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதி இறந்துவிட்டதாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்க, நினைவுநாளை இன்று அனுசரிப்பதா அல்லது முன்னதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் படி நாளை அனுசரிப்பதா என அஇஅதிமுக தொண்டர்களே குழம்பி போயுள்ளனர்.