Tag: infection and saree
தொற்று நோயைத் தடுக்குமா பட்டுச் சேலைகள்?
ஆணோ பெண்ணோ பட்டாடை என்றதுமே சட்டென மகிழ்ச்சிதாண்டவமாடும். ஆனால், விலை அதிகம் என்பதால் எப்போதுமேபட்டாடை உடுத்துவதில்லை.
எனினும், திருமணம் என்றதுமே அனைவருக்குமே நினைவில்வருவது பட்டாடைதான். மணமகள் வீட்டாரும் மணமகன்வீட்டாரும் பட்டாடை உடுத்தி திருவிழாக்கோலம் கொண்டிருப்பர்.மணப்பெண்...