Tag: glass house
இனி வீடு கட்ட செங்கல் தேவை இல்லை பீர் பாட்டிலே போதும்…
பீர் பாட்டிலில் வீடா..? கேட்கவே வித்தியாசமாக இருக்கே… ஆமாங்க, கேரள மாநிலம் கண்ணூர்ல தான் இந்த பீர் பாட்டில் வீட்டை கட்டிருக்காங்க.
கேரளாவுல துணிக்கடை வச்சுருக்க 31 வயசான அஜி, அவரது மனைவி மற்றும்...