Tag: DHANALAKSHMI
23 ஆண்டு கால பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்த தனலட்சுமி!
தமிழகதின் தங்க மங்கை தடகள வீராங்கனை தான் தனலட்சுமி. இவர் தேசிய அளவில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
2021 தேசிய ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23...