Tag: calcium
கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கால்சியம் நிறைந்த உணவுகள்!
கர்ப்பக் காலத்தில் குழந்தையை சுமக்க தாயின் எலும்புகள் வலுவாக இருப்பது அவசியம். எலும்பு ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருப்பதில் கால்சியம் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
1 கிளாஸ் பாலை விட அதிக கால்சியம் உள்ள 6 உணவுகள்!
உடலின் சீரான இயக்கத்திற்கும் பல், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமான சத்து கால்சியம். பால் கால்சியம் சத்து நிறைந்த உணவுப்பொருள் என்பது அனைவரும் அறிந்ததே.