Tag: Bus department
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்
கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் அரசு சாலைப் போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி...