Tag: advocate
அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை
அமெரிக்க ராணுவத்தில் ஒரு தமிழ் நடிகை இணைந்துதமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் வெளியான 'காதம்பரி' திரைப்படத்தில்கதாநாயகனின் தங்கையாக அறிமுகம் ஆனவர் அகிலாநாராயணன். வெறும் 8 பேர் மட்டுமே நடித்துக் குறைந்தசெலவில் தயாரான...
40 பைசா மீதி கேட்டு போராடியவக்கீலுக்கு 4 ஆயிரம் அபராதம்
40 பைசா மீதியைத் தர உத்தரவிடக்கோரி வழக்குத்தொடர்ந்த வழக்கறிஞருக்கு நீதிமன்றம் 4 ஆயிரம்ரூபாய் அபராதம் விதித்துள்ளது சமூக ஊடகத்தில்வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவழக்கறிஞரான மூர்த்தி, பெங்கரூவில் உள்ளஓட்டலில் உணவு ஆர்டர்செய்தார். அதற்கானகட்டணமாக...
வைரலாகும் வழக்கறிஞரின் திருமண அழைப்பிதழ்
வழக்கறிஞர் ஒருவரின் திருமண அழைப்பிதழ் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அஸ்ஸாம் மாநிலம், கௌகாத்தி நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அஜய் சர்மா. உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவருக்கும் ஹரித்துவாரில் கல்லூரி உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றும் பூஜா சர்மாவுக்கும்...