Tag: aditi rao hydari
சித்தார்த்துடன் வீடியோ வெளியிட்ட ஆதிதி! விரைவில் டும் டும் டும்?
சித்தார்த்தும் ஆதிதி ராவும் 2021ஆம் ஆண்டு 'மஹா சமுத்திரம்' படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.