Tag: 105RPS
ரூ.105 உயர்ந்த வர்த்தக எரிவாயு சிலிண்டர்!
வர்த்தக உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மார்ச் 1ஆம் தேதி முதல் ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதி தாக்குதல் தொடங்கியது.
போர் நிலவி வரும் சூழலால் உலகம் முழுவதுமே...