அம்பானி வீட்டில் குவா குவா சத்தம்!!மகிழ்ச்சியில் அம்பானியின் மகன்…

176
Advertisement

ஆசியாவில் பெரும் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி.இந்தியாவிலேயே மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான இவருக்கு இரண்டு மூன்று பிள்ளைகள் அதில் இருவர் தான் ஆகாஷ் அம்பானி,ஆனந்த அம்பானி.

இந்நிலையில் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி ஷ்லோகா மேத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டனர் தம்பதிக்கு பிருத்வி என்ற மகன் இருக்கும் நிலையில் இரண்டாவதாக கடந்த புதன்கிழமை அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் தான் முகேஷ் அம்பானியின் ஆசை மகளான ஈஷா அம்பானி ஆனந்த பிராமல் ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறந்தது மேலும் குழந்தையை பார்க்க ஆகாஷ் அம்பானி-யின் சகோதரரான அனந்த் அம்பானியும் அவருடை மனைவியுமான ராதிகா மெர்சன்ட் ஆகியோர் பல கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரில் இரவு மருத்துவமனைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.