தன்னை மறந்து பாட்டுக்கு வைப் செய்த பெண்! வெட்கப்பட்டு சிரிச்ச அழகே அழகுதான்
முன்னாடிலாம் earphones பிரபலமா use பண்ணிட்ருந்த காலம் போய், அதைவிட எப்பவுமே காதுலயே இருக்க Bluetooth earphones தான் எல்லாரோட favourite gadgetஆ மாறி இருக்கு. சின்னவங்க பெரியவங்கன்னு எல்லாரும் பயன்படுத்த தொடங்கி இருக்க இந்த earphoneஎ இந்த அம்மா எப்படி வித்தியாசமா போட்டு இருக்காங்க பாருங்க.
Headband மாதிரி போட்டுக்கிட்டு அதுவும் யாரோ பாத்த உடனே வெக்கப்பட்டு சிரிக்குற அழகே அழகு தான். Cuteஆன இந்த Feelgood வீடியோ இரண்டு மூணு மாசமா social mediaவ சுத்தி சுத்தி வரதுல ஆச்சரியப்பட எதுவும் இல்லனு தான் சொல்லணும்.