ஒரே படத்தில் மனங்களை வென்ற மோனல்..மறைந்த தங்கைக்காக உருகும் சிம்ரன்..கண்கலங்க வைக்கும் பதிவு..!

171
Advertisement

‘பார்வை ஒன்றே போதுமே’ படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிம்ரனின் தங்கை மோனல். விஜய், பூமிகா சாவ்லா நடித்த ‘பத்ரி’ திரைப்படத்திலும் நடித்து பிரபலமான மோனல், தனது 21வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

மோனல் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் choreographer பிரசன்னா சுஜித் breakup செய்ததே அவரின் இந்த முடிவுக்கு காரணம் என சிம்ரன் குற்றம்சாட்டி வந்தார். தங்கை மோனலின் நினைவு நாளை முன்னிட்டு அண்மையில் சிம்ரன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சிம்ரனும் மோனலும் சிறுவயதில் இருக்கும் அந்த photoவை, ‘உன்னை என்றும் மறக்க முடியாது’ என உருக்கமாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ள நிலையில், இந்த போஸ்ட் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.