காணாமல் போன ராணுவ வீரர்கள்

58

மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பிராந்திய ராணுவ வீரர்கள் 55 பேர் மற்றும் தொழிலாளர்கள் காணாமல் போனனர்.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாறைகள் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஏராளமானோர் புதையுண்டு இருக்கலாம் எனவும் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement