ஆட்டம் போட்ட முதலமைச்சர்

24

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திருமண விழாவில் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ வைரலாகி உள்ளது.

அவிப்பூர்த்துவாரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில் நடனமாடிய கலைஞர்களுடன் கைக்கோர்த்து நடனமாடினார்.